கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது – அன்பில் மகேஷ்

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்தித்து பேட்சியளித்துள்ளாா். வெளியான +2 தேர்வு முடிவுகள் – அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, ”கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய ஆசிரியர்களின் கடின உழைப்பினால் தான் இந்த அளவிற்கு முடிவுகள் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஆசிரியர் வளத்தை வைத்திருப்பதால் பள்ளிக்கல்வித்துறையில் பெருமைப்படுகிறோம். அரசின் … கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது – அன்பில் மகேஷ்-ஐ படிப்பதைத் தொடரவும்.