மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி. பெருந்தலைவர் வாழ்ந்த காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றவராக இருந்துள்ளார் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருந்தலைவர் காமராஜருக்கு புகழாரம்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி கிராமத்தில் எஸ்.பி.கே மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.‌ இன்று பெருந்தலைவர் காமராஜரின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த … மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌-ஐ படிப்பதைத் தொடரவும்.