“கவரைப்பேட்டை ரயில் விபத்து – பாஜக ஒன்றிய அரசின் அலட்சியம்”- முத்தரசன் குற்றச்சாட்டு

கவரைப்பேட்டை ரயில் விபத்திற்கு பாஜக ஒன்றிய அரசின் அலட்சியம் காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நேற்று இரவு சென்னை பெரம்பூர் வழியாக பிகார் மாநிலம் செல்லும் பாக்மதி அதிவிரைவு தொடர் வண்டி, கவரைப்பேட்டை அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு போக்குவரத்து தொடர் வண்டியில் (கூட்ஸ்) மோதி, அதன் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை … “கவரைப்பேட்டை ரயில் விபத்து – பாஜக ஒன்றிய அரசின் அலட்சியம்”- முத்தரசன் குற்றச்சாட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.