கிருஷ்ணகிரி அருகே ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து – 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் உள்ள ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியைச் சேர்ந்த சுல்தான் ஷெரிப். இவர் வேப்பனஹள்ளி நகர் பகுதியில் ஆதம் டெக்ஸ்டைல் என்ற துணிக்கடை நடத்தி வந்துள்ளார். வழக்கம் போல் இவர் நேற்றிரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென கடையில் இருந்து புகை மூட்டம் வந்துள்ளது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சுல்தான் ஷெரிப்புக்கு தகவல் … கிருஷ்ணகிரி அருகே ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து – 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்-ஐ படிப்பதைத் தொடரவும்.