தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.438 கோடிக்கு மதுவிற்பனை

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தல் 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை கடந்த வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்ட நிலையில், இதனையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான கடந்த 30ஆம் தேதி ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி தினத்தன்று … தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.438 கோடிக்கு மதுவிற்பனை-ஐ படிப்பதைத் தொடரவும்.