பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியல்…கடும் நடவடிக்கை…பள்ளிக்கல்விதுறை தகவல்

பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் பணியாளர்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டம் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.பொதுவாக பாலியல் புகாரில் சிக்கும் அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்கள் சில நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதும், மீண்டும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இடைக்கால நிவாரணத்தில் இருக்கும் பொழுது மற்றொரு பள்ளியில் பணியில் சேரக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதனை முற்றிலும் தவிர்ப்பதற்கும், பாலியல் … பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியல்…கடும் நடவடிக்கை…பள்ளிக்கல்விதுறை தகவல்-ஐ படிப்பதைத் தொடரவும்.