வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை – அமைச்சர் பொன்முடி

குடியிருப்பு பகுதிகளில் காட்டுபன்றிகள் வந்தால் கிலோ மீட்டர் கணக்கில் எடுத்துகொள்ளாமல் சுடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் விஜய் வாய்க்கு வந்ததை எதையாவது பேசிக்கொண்டிருப்பார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில் வன அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் வனத்துறை அரசு  தலைமை செயலாளர் செந்தில்குமார், முதன்மை வன அலுவலர் ஸ்ரீனிவாஸ் ராவ் ரெட்டி, முதன்மை தலைமை வனபாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரி … வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை – அமைச்சர் பொன்முடி-ஐ படிப்பதைத் தொடரவும்.