பொது மக்களை காத்திட களத்தில் இறங்கிய M L A ! கலெக்டரிடம் மனு!

கூடலூர் பகுதியில் வன விலங்கு தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திட வேண்டும் என கூடலூர் அதிமுக எம் எல் ஏ பொன்ஜெயசீலன் தலைமையில் கூடலூர் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனா்.கூடலூர், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் நுழைந்து மக்களின் உயிருக்கும், விவசாய பயிர்களுக்கும், பெரும் சேதம் விளைவித்து வருகின்றது என கூடலூர் அதிமுக எம் எல் ஏ பொன்ஜெயசீலன் தலைமையில் கூடலூர் … பொது மக்களை காத்திட களத்தில் இறங்கிய M L A ! கலெக்டரிடம் மனு!-ஐ படிப்பதைத் தொடரவும்.