நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி – திருமாளவளவன் குற்றசாட்டு

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த நயினார் நாகேந்திரன் முயற்சிக்கிறார் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாளவளவன் குற்றசாட்டு வைத்துள்ளார்.திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது என செய்தியாளர்களுக்கு விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாளவளவன் இதற்கு முன்பு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். நாங்கள் இந்த கூட்டணியில் தான் இருப்போம் என்றும் முடிந்தவரை கூடுதல் இடங்களை பெற முயற்சிப்போம் என்றும் திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியறே வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், … நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி – திருமாளவளவன் குற்றசாட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.