சிபிஐக்கு மாறிய கரூர் வழக்கு.. சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது – நயினார் நாகேந்திரன்..

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய கரூர் துயரத்தின் பின்னணியை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்ற நமது வலுவான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற … சிபிஐக்கு மாறிய கரூர் வழக்கு.. சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது – நயினார் நாகேந்திரன்..-ஐ படிப்பதைத் தொடரவும்.