நந்தனம் அரசு கல்லூரியை இருபாலர் கல்லூரி ஆக மாற்றம்

சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரியானது இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது சென்னை நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் முன்பை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்ந்து படித்து வந்தனர். தற்போது நந்தனம் கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே, 2024-25-ம் கல்வி ஆண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கிலும், நந்தனம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அதிகளவில் பயன்பெறும் வகையிலும், கல்லூரி ஆட்சிமன்றக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், நந்தனம் அரசு ஆடவர் … நந்தனம் அரசு கல்லூரியை இருபாலர் கல்லூரி ஆக மாற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.