தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்…முதல்வர் பரிசளிப்பு!

தமிழ் வார விழாவின் நிறைவு விழாவில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிசுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளாா். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் தேதியிலிருந்து ஒரு வார காலம் தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு முழுவதும் கலை இலக்கியம் உட்பட பல்வேறு … தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்…முதல்வர் பரிசளிப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.