தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மொழியும் திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சகம்

கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தமிழகத்திற்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய 2,154 கோடி குறித்தும், தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு மொழிக் கொள்கையை மீறுகிறதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய … தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மொழியும் திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.