பெண்கள் பாதுகாப்புக்கான “ஒன் ஸ்டாப் சென்டர்” (One Stop Centre – SAKHI)

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் சிறப்புச் சேவை மையம் தான் “ஒன் ஸ்டாப் சென்டர்” அல்லது தமிழ்நாட்டில் இது “சகி” மையம் என அழைக்கப்படுகிறது.பெண்களுக்கு வீட்டிலும், வெளியிலும் ஏற்படும் வன்கொடுமைகளை தடுத்து சுதந்திரமான சூழலை உருவாக்க மாவட்டம் தோறும் தனிச்சிறப்பு சேவை மையமான ஒன் ஸ்டாப் சென்டர்கள் செயல்பட்டுகின்றன. தமிழ்நாட்டில், ஒன் ஸ்டாப் மையம் “சகி” (SAKHI) என்ற பெயரில் செயல்படுகிறது. வீடு,பணி செய்யும் இடம் என எந்த  இடமாக இருந்தாலும் … பெண்கள் பாதுகாப்புக்கான “ஒன் ஸ்டாப் சென்டர்” (One Stop Centre – SAKHI)-ஐ படிப்பதைத் தொடரவும்.