விக்டோரியா ஹாலில் மேயரின் தலைமையில் மாமன்ற சாதாரண கூட்டம்…

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று நடைப் பெற்றது. இதில், மாநகரில் 100 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மொத்தம் 93 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் … விக்டோரியா ஹாலில் மேயரின் தலைமையில் மாமன்ற சாதாரண கூட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.