“இன்டெர்நெட்” கட்டணங்களை ஒழுங்குபடுத்த கோரி மனு – நீதிமன்றம் மறுப்பு

நாடு முழுவதும் “இன்டெர்நெட்” கட்டணங்களை ஒழுங்குபடுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். நாடு முழுவதும் இணைய சேவைகளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் ரஜத் என்பவர் தொடர்ந்த  பொதுநல வழக்கு இன்று உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு தொடங்கியதும் மனுவை பார்த்த தலைமை நீதிபதி, இந்தியாவில் திறந்தவெளி சந்தையாக தொலைத்தொடர்பு விற்பனை உள்ள நிலையில் மக்கள் அவர்களுக்கு என்ன தேவையோ அதனை வாங்கி கொள்கிறார்கள். ஏன்? பி.எஸ்.என்.எல் … “இன்டெர்நெட்” கட்டணங்களை ஒழுங்குபடுத்த கோரி மனு – நீதிமன்றம் மறுப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.