பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்க வேண்டும் – முத்தரசன் கோரிக்கை

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,வரும் 2025 தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளில் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு கொண்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் … பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்க வேண்டும் – முத்தரசன் கோரிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.