புத்தொழில் களம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை – கனிமொழி வாழ்த்து!

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்பி முன்னெடுப்பில் நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார். பஹல்காம் தாக்குதல் எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது ஒன்றிய அரசு இதை திசை திருப்பக் கூடாது என கனிமொழி எம்பி பேட்டியளித்துள்ளாா்.   தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தொழில் முனைவராக மாற விரும்பும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் களம் என்ற முன்னெடுப்பை திமுக துணை பொது … புத்தொழில் களம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை – கனிமொழி வாழ்த்து!-ஐ படிப்பதைத் தொடரவும்.