இந்த அரசானது அனைத்து விதங்களிலும் தமிழக மக்களுக்கு, சிரமத்திற்கு மேல் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது – ஆர்.பி.உதயகுமார்

இந்த அரசானது அனைத்து விதங்களிலும் தமிழக மக்களுக்கு, சிரமத்திற்கு மேல் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது என அதிமுக துணைப் பொதுச்செயலாலர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று வேளையும் குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு அம்மா உணவகங்களைத் துவக்கி சுவைமிக்க இட்லி, பொங்கல், கலவை சாதங்கள், சப்பாத்தி போன்ற உணவு வகைகளை மலிவு … இந்த அரசானது அனைத்து விதங்களிலும் தமிழக மக்களுக்கு, சிரமத்திற்கு மேல் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது – ஆர்.பி.உதயகுமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.