புதிய தளத்தில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்…மக்களை ஈா்க்கும் புதிய சலுகைகள்…

ஜியோ பிளாக்ராக் நிறுவனம், வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க நிதி சந்தையில் அலாவுதீன் என்ற பெயரில் முதலீட்டு தளத்தை உருவாக்கியுள்ளது.ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிதி சந்தையில் புதிதாக அலாவுதீன் என்ற முதலீட்டு மேலாண்மை தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு துறையில் கால் பதிக்கிறது என்றால் அந்த துறையில் கோலோற்றி கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதில் எப்போதும் வல்லமை மிகுந்தது ரிலையன்ஸ். அந்த வகையில் மியூச்சுவல் … புதிய தளத்தில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்…மக்களை ஈா்க்கும் புதிய சலுகைகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.