காமகோடி என்னும் காமெடியை இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்குக – சிபிஐ(எம்) பெ. சண்முகம்

சிபிஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்குக என அறிக்கையின் மூலம் வலியுறுத்தல்! மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குனரான காமகோடி அவர்கள் கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். இது ஐ.ஐ.டி. போன்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்யவும், மூடநம்பிக்கையை வளர்க்கவும் உதவும். ஐ.ஐ.டி. இயக்குனரா, … காமகோடி என்னும் காமெடியை இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்குக – சிபிஐ(எம்) பெ. சண்முகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.