டாக்டர் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்! மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

மருத்துவ படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவித்து உள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான முதல்சுற்று கவுன்சிலிங் முடிந்த போது 1423 காலி இடங்களும், பி.டி.எஸ்., படிப்பில் 1566 இடங்களும் காலியாக இருந்தது. அதன் பின்னர் 2ம் கட்ட கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டு கடந்த 14ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நேற்றுடன் முடிவடைய, தரவரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மாணவர்கள் வரும் 26ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சென்று … டாக்டர் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்! மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.