திருவண்ணாமலையில் வெள்ளத்தில் சிக்கி பலியான மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 01.12.2024 இரவு ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்டம்பள்ளம் மின்மாற்றியில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்யும் பணிக்காக வெறையூர் பிரிவிலிருந்து சென்ற மின்பாதை ஆய்வாளர் பாலசுந்தர் (வயது 56) மற்றும் கம்மியர் அண்ணாமலை (வயது56) ஆகிய … திருவண்ணாமலையில் வெள்ளத்தில் சிக்கி பலியான மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி-ஐ படிப்பதைத் தொடரவும்.