கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு!
கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் அவர்கள் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடலூர் எஸ்பி கடலூர் மாவட்டத்தில் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களது பாதிப்புகளையும் குறைகளையும் 78454 58575 என்ற தொலைபேசி எண்ணில் எப்போது வேண்டுமானாலும் அழைத்து கூறலாம் என கூறியுள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed