சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதிக்க வேண்டும் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு கலை மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைநகர் மதுக்கூர் இராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் முன்வைக்கும் கண்ணியமான பணிநிலைக்காகவும் சங்கம் அமைத்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வ உரிமைக்காகவும் போராடிவரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு தமுஎகச தனது செம்மார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்களை ஏற்பதாக ஒப்புக்கொண்டு தொழில் தொடங்கிய சாம்சங் நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளாக அந்தச் சட்டங்களுக்குப் புறம்பாக செயல்பட்டு வருவதை சகித்துக்கொள்ளவே முடியாத நெருக்கடியில் … சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதிக்க வேண்டும் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.