அரசு மருத்துவர்கள் மேற்படிப்பிற்கான சேவை ஒதுக்கீடு ரத்து – திமுக அரசுக்கு சீமான் கண்டனம்

அரசு மருத்துவர்கள் மேற்படிப்பிற்கான சேவை ஒதுக்கீட்டை திமுக அரசு செய்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏழை மக்களின் நலன் காக்க இரவு பகல் பாராமல் சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் உயர்கல்வி கனவை திமுக அரசு சிறிதும் மனச்சான்று இன்றிச் … அரசு மருத்துவர்கள் மேற்படிப்பிற்கான சேவை ஒதுக்கீடு ரத்து – திமுக அரசுக்கு சீமான் கண்டனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.