உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஜெகதீப் தன்கருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் …

ஜெகதீப் தன்கர் அவர்களின் பேச்சுக்கு பின்னால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர், செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய 10 மசோதாக்களை ஒப்புதல் வழங்குவதற்கு காலம் தாழ்த்தி, பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழ்நாடு … உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஜெகதீப் தன்கருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் …-ஐ படிப்பதைத் தொடரவும்.