பள்ளி வேன் மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி-செல்வப்பெருந்தகை

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவத, “பொதுமக்கள் தினமும் கடக்கும் ரயில்வே வழிகளில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குறியது. மக்கள் எங்கு அதிகம் செல்கிறார்களோ அந்த இடங்களில் பாதுகாப்பும், எச்சரிக்கையும் கட்டாயம் இருக்க வேண்டும். இத்தகைய … பள்ளி வேன் மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி-செல்வப்பெருந்தகை-ஐ படிப்பதைத் தொடரவும்.