நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்

நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மை வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம்  வலியுறுத்தல். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர் வி கார்த்திகேயன் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ். பிரபாகரன் ஆகியோர் சென்னை  உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதிக்கு அளித்துள்ள கடிதத்தில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் 66 நீதிபதிகள் உள்ளதாகவும், ஒட்டுமொத்த நீதிபதி பதவியிடங்களின் எண்ணிக்கை 75 ஆக … நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்-ஐ படிப்பதைத் தொடரவும்.