மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளன. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில், ”கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறை நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெற்றோர்களைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் அலைக்கழிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு … மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்-ஐ படிப்பதைத் தொடரவும்.