ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.கடந்த 2016-2021ம் ஆண்டு காலகட்டத்திலான அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி , மூன்று கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ரவீந்திரன் என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு … ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed