தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது – சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு

தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை, என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். திருநெல்வேலியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடந்த இளைஞர் கலைவிழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சட்டப்பேரவைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது “கடந்த ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டனர். ஆனால், இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை. … தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது – சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு-ஐ படிப்பதைத் தொடரவும்.