இந்தியாவிலேயே ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு… முதல்வர் நெகிழ்ச்சி…
தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்தியாவிலேயே அதிக அளவிலான ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “வனக்காவலர்கள் நியமன ஆணைகளை வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் தான் காடுகளின் முதுகெலும்பு, நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஹீரோக்கள் நீங்கள் தான். தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான … இந்தியாவிலேயே ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு… முதல்வர் நெகிழ்ச்சி…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed