இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக வழங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் சிவி கணேசன் பெருமிதம்

தமிழ்நாடு தொழில் துறை சார்பில் 278 வது மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (St. Anne’s Arts and Science College) கல்லூரியில் ,மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி கணேசன் – இதுவரை 277 வேலை வாய்ப்பு … இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக வழங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் சிவி கணேசன் பெருமிதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.