சர்வதேச செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன்!

நெதர்லாந்தில் நடைபெற்ற டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 87-வது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வந்தது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில்  14 சுற்றுகள் முடிவில் தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் சம புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் … சர்வதேச செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன்!-ஐ படிப்பதைத் தொடரவும்.