FERA மற்றும் FOTA போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது – மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு

FERA 24.04.2025 அன்று அறிவித்துள்ள போராட்டத்திலும், FOTA அறிவித்துள்ள போராட்டத்திலும் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது என அதன் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு FERA என்று அழைக்கப்படும் கூட்டமைப்பில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் இல்லை. அதனால் 24.04.2025 முதல் FERA அறிவித்துள்ள போராட்டங்களில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்து கொள்ளவில்லை. மேலும் FOTA … FERA மற்றும் FOTA போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது – மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.