தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2° முதல் 4° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும்  செப்டம்பர் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த 2 … தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்-ஐ படிப்பதைத் தொடரவும்.