ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 16 நாள்வேலை போதாது: ஊரக வேலைத் திட்ட பணிநாள்களை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல். பாமக நிறுவனர், ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2025-26ஆம் ஆண்டில் 12 கோடி மனித நாள் வேலைகளும், அதற்கான நிதியும் மட்டுமே ஒதுக்கீடு … ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed