சிதம்பரம் மகளிர் பள்ளியில் காமராசருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்…
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காமராஜரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இன்று (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாககொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இன்னலையில் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மகளிர் … சிதம்பரம் மகளிர் பள்ளியில் காமராசருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed