மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த கிண்டி மருத்துவமனை இயக்குநர்!

கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவர் மயக்க நிலையில் உள்ளதாக கிண்டி மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் குறித்து கிண்டி மருத்துவமனை இயக்குநர் பார்த்தாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் பெருங்களத்துரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜியின் ஓ.பி. அறைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்கு … மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த கிண்டி மருத்துவமனை இயக்குநர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.