ஒன்றிய அரசின் ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…

அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமா? நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அமலாக்கத்துறை 2014ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததைவிட 500% அதிகமாக பண மோசடி வழக்குகள் பதிவு! அரசியல் வழக்குகளில் ஒன்று மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் லாபங்களுக்காகவும், எதிர்க்கட்சிகளை மிரட்டவும், சி.பி.ஐ. அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகளைப் பயன்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி எப்போது? என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளாா். ஒன்றிய நிதி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமல்ல; அரசியலைத் தேர்தல் … ஒன்றிய அரசின் ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…-ஐ படிப்பதைத் தொடரவும்.