முதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய – அமைச்சா் கோவி.செழியன்
மறைந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி உதவியை அவரது தயாரிடம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்த 5 லட்ச ரூபாய் நிதி உதவியை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் தாயார் முத்துராணியிடம் தற்போது வழங்கினார். அதனைத் தொடர்ந்து தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை … முதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய – அமைச்சா் கோவி.செழியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed