கத்தோலிக்கச் திருச்சபையினை வழிநடத்தி முன்னெடுத்தவர் திருத்தந்தை போப் – முதல்வர்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல் நலக்குறைவு காரணமாக வாடிகனில் உள்ள  இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் இரங்கல் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றிய பின் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் … கத்தோலிக்கச் திருச்சபையினை வழிநடத்தி முன்னெடுத்தவர் திருத்தந்தை போப் – முதல்வர்-ஐ படிப்பதைத் தொடரவும்.