மக்களின் குரல் ஒலியல்ல… அது நெருப்பு… அந்த நெருப்பு பாஜகவை சாம்பலாக்காமல் விடாது – செல்வப்பெருந்தகை ஆக்ரோஷம்

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், பொருளாதார மேதையுமான ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எச்சரித்ததே இதுதான். ஜிஎஸ்டி மக்களின் முதுகெலும்பை முறிக்கிறது, வணிகர்களின் கனவுகளை நொறுக்கிறது, நடுத்தர மக்களின் உயிரையே சுரண்டுகிறது, ஏழைகளின் அடிப்படை வாழ்வையே பறிக்கிறது. … மக்களின் குரல் ஒலியல்ல… அது நெருப்பு… அந்த நெருப்பு பாஜகவை சாம்பலாக்காமல் விடாது – செல்வப்பெருந்தகை ஆக்ரோஷம்-ஐ படிப்பதைத் தொடரவும்.