மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் அவலம்… விடிவுகாலம் பிறக்குமா?

சேராப்பட்டு பெரி ஆற்றில் செல்லும் தண்ணீரில் அரசு பள்ளிக்கு இடுப்பளவு தண்ணீரில் மாணவ மாணவிகளை தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் ; உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பலமுறை கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்வராயன்மலை பகுதியில் உள்ள வஞ்சிக்குழி, ஆவலூர், குரும்பலூர் ஆகிய மலை கிராமங்களில் இருந்து சேராப்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு தினம் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட … மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் அவலம்… விடிவுகாலம் பிறக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.