கோடைகாலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்! பொது மக்கள் அச்சம்…

திருமயம், அரிமளம் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் பருவமழை காலம் தவறியும், நீண்ட காலத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் பெய்துவிடுவதால், நிலத்தடி நீர்மட்டம் உயராமல், கடலில் கலக்கிறது. மேலும், சில இடங்களில் கடும் வறட்சியும், குறைவான மழை என மாறுபட்ட வானிலையால் மக்கள் அவதியடைகின்றனர். இந்நிலையில், நடப்பு ஆண்டு புதுக்கோட்டை … கோடைகாலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்! பொது மக்கள் அச்சம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.