எடப்பாடி கட்சி நிர்வாகிகளை வைத்து கொடி பிடிக்க வைத்தாரே AI வைத்து செய்யவில்லையே அதுவரைக்கும் சந்தோசம் – கார்த்திக் சிதம்பரம் எம்.பி

எடப்பாடி பழனிச்சாமி அவரது கட்சி நிர்வாகிகளை வைத்து கொடி பிடிக்க வைத்தாரே AI வைத்து செய்யவில்லையே அதுவரைக்கும் சந்தோசம் என்று மதுரை விமான நிலையத்தில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டியளித்துள்ளாா்.சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சிவகங்கை எம்.பி.கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பீகார் தேர்தல் குறித்த கேள்விக்கு? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் இறங்குகிறோம். வெற்றி இந்த முறை வரும் என்று முழுமையாக … எடப்பாடி கட்சி நிர்வாகிகளை வைத்து கொடி பிடிக்க வைத்தாரே AI வைத்து செய்யவில்லையே அதுவரைக்கும் சந்தோசம் – கார்த்திக் சிதம்பரம் எம்.பி-ஐ படிப்பதைத் தொடரவும்.