அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு – தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா ராஜினாமா!

தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா தனது பதவியை ராஜிநாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த யுவராஜா. இவர் அக்கட்சி தலைமை மீது நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல், அதனைத்தொடர்ந்து தாமகா தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது போன்றவை யுவராஜாவுக்கு கட்சி தலைமை மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருக்கிறது. அத்துடன் … அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு – தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா ராஜினாமா!-ஐ படிப்பதைத் தொடரவும்.