அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.51,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51,440-க்கு விற்பனையானது. நேற்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து … அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.