மிக கவனமாக செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட ஏற்பாடுகள்.. கவனம் ஈர்க்கும் தவெக மாநாடு..!!

தவெக மாநாட்டிற்காக பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடிகர் விஜய்யின் தவெக மாநாடிற்காக ஒட்டுமொத்த தமிழகமுமே காத்துக்கிடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்காக விக்கிரவாண்டி வி.சாலை பகுதி கடந்த 2 நாட்களாகவே விழாக்காலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவருமே தவெக மாநாட்டை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாநாட்டில் 45 நிமிடங்கள் விஜய் உரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் என்ன பேசப்போகிறார்? விஜய்யின் அரசியல் கொள்கை என்ன? … மிக கவனமாக செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட ஏற்பாடுகள்.. கவனம் ஈர்க்கும் தவெக மாநாடு..!!-ஐ படிப்பதைத் தொடரவும்.